Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
290
04 September 2026
சினிமா செய்திகள் (4-09-2026)
நடிகர் கவினுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் ஆண் குழந்தைக்கு தியான் லியோ என்றும், பெண் குழந்தைக்கு தியோலினா என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
0 min
04 September 2026
மாலை செய்திகள் (04-09-2026)
விண்ணில் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்
2 min
04 September 2026
சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது- அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி-2’.
1 min
04 September 2026
தூக்கம் குறைந்தால் உடலுக்கு என்ன நடக்கும்
தூக்கம் குறைவாக இருந்தால் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். சோர்வு, கவனக்குறைவு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
1 min
04 September 2026
தினமும் தேங்காய் பால் குடித்தால் என்ன நடக்கும்?
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவலாம். ஆனால் அளவோடு எடுத்துக்கொள்வது முக்கியம்!
0 min
03 September 2026
சினிமா செய்திகள் (3-09-2026)
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது இசை நிறுவனம் மூலம் சக இசையமைப்பாளர்களின் படைப்புகளை ஊக்குவித்து வருகிறார். அந்த வகையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ள 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமையை அவர் பெற்றுள்ளார். இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1 min
03 September 2026
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் சென்னையில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
0 min
03 September 2026
மாலை செய்திகள் (03-09-2026)
புதிய தலைமை செயலகம் உள்ளிட்ட 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்
4 min
03 September 2026
பெண்கள் ஏன் வெள்ளி கொலுசு அணிகிறார்கள்?
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதற்கு பாரம்பரியம் மற்றும் கலாச்சார நம்பிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கால்களில் அணியும் வெள்ளி கொலுசு அழகை அதிகரிப்பதுடன், பெண்களின் பாரம்பரிய அணிகலனாகவும் கருதப்படுகிறது.
1 min
03 September 2026
குழந்தைகளை விட கணவர்களால் தான் அதிக மன அழுத்தமா?
குழந்தைகளை கவனிப்பதை விட, கணவர்களின் சில பழக்கங்களும் நடத்தைகளும் பெண்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? இந்த சுவாரஸ்யமான கேள்விக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
1 min